நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி

லண்டன்:

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றனர்.

அவிவா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் வட அயர்லாந்து அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வட அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் வெற்றி கோல்களை ஜேக் கிரீஸ்லஸ், டெக்லன் ரைஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணியினர் 5-0 என்ற கோல் ஹங்கேரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் ஜோர்ஜியா, அர்மேனியா, கிரீஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset