நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இலங்கைக்கு 93ஆவது இடம்

கொழும்பு:

உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ் கொண்ட நாடுகளின் பட்டியலில், பிரான்ஸ், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

ஹென்லி கடவுச் சீட்டு இன்டெக்ஸ்(Henley Passport Index) வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கடவுச் சீட்டு கொண்டவர்கள் 195 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பட்டியலில் அமெரிக்கா 8வது இடம், இந்தியா 82 இடம், பாகிஸ்தான் 100வது இடம், இலங்கை 93ஆவது இடம் பிடித்துள்ளது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset