நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

CROWDSTRIKE நிறுவனத்திற்கு ரூ.75,000 கோடி இழப்பு

புதுடெல்லி: 

மைக்ரோசாஃப்ட் Windows OS செயலிழப்பால் CrowdStrike நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11% சரிந்துள்ளது.

இதனால் அந்நிறுவனத்துக்கு ரூ.75,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

உலகளவில் மைக்ரோசாஃப்ட் சேவையைப் பயன்படுத்தி வந்த நிதி, விமானம், ரயில், ஊடக நிறுவனங்களின் சேவை முடக்கமே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset