நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முஹர்ரம் ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடி: இளைஞர் கைது

புது டெல்லி:

ஜார்க்கண்ட் மாநிலம் முஹர்ரம் ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடியை ஏந்தியதறக்காக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

முஹர்ரம் தினத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர், வாகனத்தில் பெரிய அளவிலான பாலஸ்தீன கொடியை எடுத்து வந்து பாலஸ்தீன ஆதரவு கோஷங்களையும் எழுப்பினர்.

இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது.

இதையடுத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீன தூதரகம் இந்தியாவில் செயல்படும்போது அந்நாட்டு கொடியை ஏந்துவது சட்டவிரோதம் அல்ல என்று இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset