
செய்திகள் மலேசியா
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆட்டத்தை நேரடியாக காண ஓல்ட் டிராபோர்டுக்குச் செல்லும் வாய்ப்பைத் தவறவிடாதீர்
கோலாலம்பூர் -
மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்காக மலேசியன் ஏர்லைன்ஸின் பிரத்தியேகப் போட்டியில் பங்கேற்கான வாய்ப்பு முடிவடையும் நேரம் நெருங்கி விட்டது.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆட்டத்தை ஓல்ட் டிராபோர்டில் நேரலையாகப் பார்க்கலாம்.
அதே வேளையில் பிரத்யேக விஐபிகளுக்கான இடத்திலிருந்து ஆட்டத்தை காண எட்டுப் பேருக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இப்போட்டியில் வெல்வதன் வாயிலாக வாழ்நாளில் ஒருமுறை இந்த நம்பமுடியாத வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இந்ப் போட்டிக்கான இறுதி நாள் ஜூலை 13 ஆகும்.
கடந்த மார்ச் 22ஆம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் மென்செஸ்டர் யுனைடெட் உடனான உலகளாவிய கூட்டாண்மையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது,
இது உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை தங்களுக்குப் பிடித்த கால்பந்து கிளப்புடன் இணைப்பதில் மலேசிய ஏர்லைன்ஸ் அர்ப்பணிப்பில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்தக் கூட்டாண்மை மலேசியா ஏர்லைன்ஸின் உலகளாவிய இருப்பை மேம்படுத்துகிறது.
மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு தனித்துவமான அனுபவங்களையும் பிரத்தியேகமாக வழங்குகிறது.
மலேசியா ஏர்லைன்ஸ் முகநூல் பக்கத்தைப் பின்தொடர வேண்டும். மேலும் போட்டி பதிவுகளை லைக் செய்யவும்.
ஓல்ட் டிராபோர்டில் ஒரு விளையாட்டைக் காண நீங்கள் ஏன் மலேசியா ஏர்லைன்ஸில் பறக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்.
உங்கள் கருத்துகளில் ஏழு நண்பர்களைக் குறிக்கவும், ஒவ்வொரு நண்பரும் உங்கள் கருத்துக்குக் கீழ் அவர்களுக்குப் பிடித்தமான மென்செஸ்டர் யுனைடெட் வீரரைக் குறியிட வேண்டும்.
கூடுதல் நுழைவுக்காக போட்டி பதிவை உங்கள் முகநூலில் பகிர வேண்டும்.
மேலும் தகவல், போட்டியின் முழு விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ மலேசியன் ஏர்லைன்ஸ் முகநூல் பக்கத்தைப் பார்வையிடலாம்.
மலேசிய ஏர்லைன்ஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 12:19 pm
39 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து கவிழ்ந்து: 6 பேர் காயம்
March 12, 2025, 12:18 pm
உணவகமாக மாறிய கார் நிறுத்தும் இடம்: காரை வெளியேற்ற முடியாமல் தவித்த பெண்
March 12, 2025, 11:12 am
செக்கிஞ்சானை தாக்கிய இரண்டு நிமிட புயலில் 30 வீடுகள் சேதமடைந்தன
March 12, 2025, 11:10 am
இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலம் நாளை பதிவு செய்யப்படும்: அஸாம் பாக்கி
March 12, 2025, 11:08 am
3 ஏரா எஃப்எம் அறிவிப்பாளர்கள் மீது எம்சிஎம்சி மேலும் நடவடிக்கை எடுக்காது - ஃபஹ்மி
March 12, 2025, 11:07 am