செய்திகள் விளையாட்டு
யூரோ கிண்ண இறுதியாட்டத்தில் ஸ்பெயின்
முனிச்:
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு ஸ்பெயின் அணியினர் முன்னேறி உள்ளனர்.
முன்செனில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் பிரான்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் ஸ்பெயின் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஸ்பெயின் அணியின் வெற்றி கோல்களை லாமினி யமால், டேனி ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ஸ்பெயின் அணியினர் யூரோ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 9:15 am
900ஆவது கோல் அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 20, 2026, 9:14 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: காலிறுதியில் அஸ்டன் வில்லா
March 19, 2026, 9:50 pm
மீண்டும் களமிறங்கும் புலி: வியட்நாமை வீழ்த்த ஹரிமாவ் மலாயா புதிய வியூகம்
March 19, 2026, 10:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
March 19, 2026, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் லிவர்பூல்
March 18, 2026, 10:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 18, 2026, 10:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் அர்செனல்
March 17, 2026, 5:04 pm
வெற்றி இலக்குடன் டென்மார்க்கு பயணம் செய்யும் மலேசிய பூப்பந்து அணி
March 17, 2026, 3:57 pm
