நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல்: 31 பேர் பலி

கீவ்:

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷியா ஏவுகணை மூலம் நடத்திய கொடூர தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்; 154 பேர் காயமடைந்தனர்.

உக்ரைனில் 5 முக்கிய நகரங்களில் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷியா திங்கள்கிழமை தாக்குதலை நடத்தியது.

இதில், அடுக்குமாடி குடியிருப்புகள், பொது இடங்கள் சேதமடைந்தன.

தலைநகர் கீவில் குழந்தைகள் மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 சிறுவர்கள் உள்பட 16 பேர் காயமடைந்ததாக மேயர் தெரிவித்தார்.

ரஷியாவுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தப்பபடவிருப்பதாகவும் உக்ரைன் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset