நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசா மக்களுக்கு உதவ 2 புற்றுநோய் அமைப்புகளுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்: மலேசியா வழங்கியது

புத்ராஜெயா:

காசா மக்களுக்கு உதவ 2 புற்றுநோய் அமைப்புகளுக்கு மலேசியா 1 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியது.

வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ   முகமத் ஹசான் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்பயணத்தின் முக்கிய அங்கமாக ஜோர்டானில் உள்ள இரண்டு புற்றுநோய் அமைப்புகளுக்கு 1,000,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான காசோலையை அவர் வழங்கினார்.

ஜோர்டான் ஹாஷிமைட் நல அமைப்பு, கிங் ஹுசைன் புற்றுநோய் மையம் ஆகிய அமைப்புகளுக்கு தலா 500,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது.

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு புற்றுநோய் சிகிச்சை பெற உதவுவதற்காக இந்நிதி வழங்கப்பட்டது என்று அமைச்சர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset