
செய்திகள் விளையாட்டு
ஸ்குவாஷ் நட்சத்திரம் எஸ்.சிவசங்கரிக்கு இரு PSA ஸ்குவாஷ் விருதுகள் வழங்கி கௌரவிப்பு
பெர்மிங்ஹம்:
இந்த பருவத்திற்கான ஸ்குவாஷ் போட்டியின் PROFESSIONAL SQUASH ASSOCIATION (PSA) வின் இரு விருதினை மலேசியாவைச் சேர்ந்த ஸ்குவாஷ் நட்சத்திரம் எஸ். சிவசங்கரி வென்று சாதனை படைத்தார்.
இங்கிலாந்து பெர்மிங்ஹம் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் MOMENT OF THE SEASON மற்றும் WOMENS MATCH OF THE SEASON ஆகிய இரு பி.எஸ்.ஏ விருதுகளையும் அவர் வென்றார்.
லண்டன் பொது ஸ்குவாஷ் போட்டியில் எஸ்.சிவசங்கரி சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஹனியா எல் ஹம்மாமி ஐ வீழ்த்தி தமது முதல் PSA GOLD LEVEL பட்டத்தை வென்று மலேசியாவிற்குச் சாதனை படைத்தார்.
அவ்வாட்டத்தில் சிவசங்கரி எல் ஹம்மாமியை 5 செட்களில் வீழ்த்தி PSA MATCH OF THE SEASON விருதினைப் பெற்றார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am