நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இத்தாலி பொது டென்னிஸ்: மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி 

ரோம்:

இத்தாலியன் பொதுடென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகின்றது. 

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் டாமி  பாலுடன் மோதினார்.

இதில் டாமி பால் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இத்தாலி பொது டென்னிஸ் தொடரிலிருந்து முன்னணி வீரரான மெத்வதேவ் வெளியேறினார்.

ஏற்கனவே ஜோகோவிச், ரூப்லெவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset