நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கிண்ண கால்பந்துப் போட்டி: பார்சிலோனா வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கிண்ண கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.

ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ரியால் சோஷ்டாட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ரியால் சோஷ்டாட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை லமானி யமால், ராபின்ஹா ஆகியோர் அடித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset