நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எனக்கு மீண்டும் திருமணமா?: சனுசி மறுப்பு

சிக்:

எனக்கு மீண்டும் திருமணம் நடந்ததாக கூறி சமூக வலைத் தளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது.

இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று கெடா மந்திரி புசார் டத்தோஶ்ரீ முஹம்மது சனுசி கூறினார்.

இது நாள் வரை எனக்கு அதுபோன்ற எண்ணம் எனக்கு இல்லை.

ஆனால் எந்த பெண்ணுடனும் பொருத்தம் இருந்தால் அந்த சாத்தியத்தை நான் நிராகரிக்கவில்லை.

ஆகவே இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset