நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாடு தரவு தளத்தில் பதிவு செய்ய கட்டணம் இல்லை: பொருளாதார அமைச்சகம் 

பெட்டாலிங் ஜெயா:

பாடு தரவுத் தளத்தில் விவரங்களைப் பதிவு செய்வதற்கும் புதுப்பிப்பதற்கும் கட்டணம் எதுவும் இல்லை என்று பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளனர். 

பொதுமக்கள் தங்களின் விபரங்களைப் பாடு தரவு தளத்தில் பதிவு செய்ய கட்டணச் சேவைகள் வழங்குவது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பொருளாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

பாடு முதன்மை தரவு தளத்தில் பொதுமக்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் சுயவிவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset