நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேல் பேரிச்சம் பழம்: மலேசிய இறக்குமதி நிறுவனம் மன்னிப்பு கோரியது

கோலாலம்பூர்:

சுங்கத் துறையினர்  இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பேரிச்சம் பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் மலேசிய  இறக்குமதி நிறுவனம் மன்னிப்புக் கேட்டதுடன், அத் தயாரிப்பைத் திரும்பப் பெற்றுள்ளது.

ஒருபோதும் தெரிந்தோ அல்லது வேண்டுமென்றோ அந்த நாட்டுத் தயாரிப்புகளை வாங்கவில்லை.

இஸ்ரேலுடன் எந்த வணிகத்தையும் நாங்கள் நடத்தவில்லை என்றும், எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் மாத்தாஹரி நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியது.

கடந்த 2022ஆம் கிரிஸில் உள்ள எங்கள் சப்ளையரிடமிருந்து பேரித்தம் பழம் உட்பட கலப்பு பொருட்களை நாங்கள் பெற்றோம்.

அதன் அடிப்படையில் தான் இப் பிரித்தும் பழம் இங்கு வந்தது.

ஆகவே இவ்விவகாரத்தில் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என அந்நிறுவனம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset