
செய்திகள் வணிகம்
இஸ்ரேல் போரின் விளைவால் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் இழந்து தவிக்கும் Starbucks
தோஹா:
இஸ்ரேல் பலஸ்தீன மக்களை கொன்று குவித்து வருவதால் அந்த Starbucks நிறுவனதின் வர்த்தகம் பல நாடுகளில் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
வேறு வழியின்றி அந்த நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
முதல் கட்டமாக Starbucks நிறுவனம் மத்திய கிழக்கில் சுமார் 2,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கத் தொடங்கியிருக்கிறது.
பல மேற்கத்திய நிறுவனங்களின் உரிமத்தைக் கொண்டிருக்கும் குவைத்தின் (Kuwait) குடும்ப நிறுவனமான Alshaya அது பற்றித் அறிவித்துள்ளது.
Alshaya நிறுவனம் பஹ்ரேன் (Bahrain), எகிப்து (Egypt), குவைத் (Kuwait), லெபனான் (Lebanon) உள்ளிட்ட நாடுகளில் சுமார் 1,900 Starbucks கடைகளை நடத்துகிறது.
அவற்றில் சுமார் 20,000 பேர் வேலை பார்க்கின்றனர். அவர்களில் பலர் ஆசிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்.
கடுமையான வர்த்தக நிலவரத்தால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டி சூழலுக்கு அந்த நிறுவனம் குறிப்பிட்டது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm