நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு இந்தியா 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதி

புது டெல்லி: 

ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேச நாடுகளுக்கு 64,400 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. 

எனினும், நட்பு நாடுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது.

வங்கதேசத்துக்கு 50,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யவும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் இந்திய அரசு அனுமதித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset