நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சுற்றுலாப் பயணிகளால் இலங்கைக்கு 710 மில்லியன் டாலர் வருமானம்: ஹரின் பெர்னாண்டோ

கொழும்பு: 

2024ல் இதுவரை 710 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம்
சுற்றுலாப்பயணிகளால் இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 பிப்ரவரியில் இலங்கைக்கு மொத்தம் 218,350 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்ந்து மூன்றாவது மாதமாக 200,000 க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்

2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பிப்ரவரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100% அதிகமாகும்.

2024 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் சுற்றுலா வருமானம் USD 710 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset