நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இத்தாலி சிரி அ கிண்ணம் இந்தர்மிலான் வெற்றி

ரோம்:

இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் இந்தர்மிலான் அணியினர் வெற்றி பெற்றனர்.

சான் சிரோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் அட்லாண்டா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மிலான் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்தர்மிலான் அணியின் வெற்றி கோல்களை மேத்தியூ டர்மாயன், லாவ்தாரோ மார்டின்ஸ், பெட்ரிகோ டிமார்கோ, டேவிட் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் நபோலி அணியினர் 6-1 என்ற கோல் கணக்கில் சாஸ்சூலோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset