நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு மாநில கல்வி இயக்குநராக துவான் ஹாஜி அப்துல் சையத் பின் ஹுசேன் நியமனம் 

ஜோர்ஜ்டவுன்: 

பினாங்கு மாநில கல்வி இயக்குநராக ஹாஜி அப்துல் சையத் பின் ஹுசேன் நியமிக்கப்பட்டார்.

கல்வித் துறையில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட ஹாஜி அப்துல் சையத் இதற்கு முன்பு பல பொறுப்புகளை வகித்துள்ளார். 

கல்வி உருமாற்றத்தால் பினாங்கு மாநிலத்தை சிறந்ததொரு மாநிலமாக மாற்ற துவான் ஹாஜி அப்துல் சையத் பின் ஹுசேன் தமது பங்களிப்பினை வழங்க வாழ்த்துகள் என்று பலரும் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

- மவித்ரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset