நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய சுற்றுலாத்துறையின் புதிய தலைமை இயக்குநராக மனோகரன் நியமனம் 

கோலாலம்பூர்: 

TOURISM MALAYSIA எனப்படும் மலேசிய சுற்றுலாத்துறையின் புதிய தலைமை இயக்குநராக மனோகரன் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன் தலைமை இயக்குநராக இருந்த டாக்டர் அம்மார் அப்துல் கஃபார் தமது பதவியிலிருந்து இறக்கப்பட்ட நிலையில் மனோகரன் இப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். 

இவ்வேளையில் TOURISM MALAYSIA தமது பேஸ்புக் பக்கத்தில் மனோகரனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது. 

மனோகரன் இந்தியாவுக்கான TOURISM MALAYSIA இயக்குநராக மூன்று தவணைக்காலம் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset