நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபிளய் துபாய் நிறுவனத்தின் முதல் விமானம் பினாங்கில் தரையிறங்கியது

ஜார்ஜ் டவுன்:

ஃபிளய் துபாய் நிறுவனத்தின் முதல் விமானம் பினாங்கில் அதிகாரப்பூர்வமாக தரையிறங்கியது.

சீனப் புத்தாண்டின் முதல் நாளில் இந்த விமானம் பினாங்களை வந்தடைந்தது என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் ஹான் வேய் கூறினார்.

துபாயில் உள்ள எமிரேட்ஸ் அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமான ஃப்ளை துபாயின் முதல் விமானம் பினாங்கை வந்தடைந்த்து.

இதன் வாயிலாக துபாய் - பினாங்கிற்கு நேரடி விமான சேவை தொடங்கியுள்ளது.

மேலும் சுற்றுலாப் பயணிகள் மாநிலத்திற்கு நேரடி விமானங்களில் பயணிக்க மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.

சீன புத்தாண்டின் முதல் நாளில் பினாங்குக்கு ஃப்ளை துபாயின் தொடக்க விமானத்தின் வருகையை பினாங்கு வரவேற்றது.

மேலும் இது மாநிலத்தின் சுற்றுலாத் துறையில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset