நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவில் மலேசிய மருத்துவமனை கட்ட பரிந்துரை; ஜூல்கிப்ளி

கோலாலம்பூர்:

மலேசியா காசாவில் மருத்துவமனை க் கட்டும் திட்டம் குறித்து அமைச்சரவையில் பரிந்துரைப்படும் என்று சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அஹ்மத் தெரிவித்தார்.

காசாவில் 150 படுக்கைகள் கொண்ட தொண்டு மருத்துவமனையை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவு அமைச்சரவைக் குறிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அனுப்பப்படும்.

காசாவின் புனரமைப்பு, மலேசியாவின் இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் குழுவில் இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளது.

அமைச்சரவையில் இதற்கு ஆதரவு கிடைத்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset