நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட இசைக் குழுவினர் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்

யாழ்ப்பாணம்:

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட இசைக் குழுவினர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று (07) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

எதிர்வரும் 09ஆம் தேதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஹரிஹரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

இசை நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset