நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கத்தாரிலிருந்து 20 ஆண்டுகளுக்கு LNG இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்

புது டெல்லி:

கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 7.5 மில்லியன் டன் என்ற அளவில், 20 ஆண்டுகளுக்கு எல்என்ஜியை இறக்குமதி செய்வதற்காக 78 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.

தற்போதுள்ள ஒப்பந்தத்தை 2048ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலை அடிப்படையில் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு 20 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர்கள்  மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset