
செய்திகள் கலைகள்
தொலைக்காட்சி பார்க்காதவர்களை ஈர்க்கப் புதிய இணைய ஒளிபரப்புத் தளம்
ஃபுளோரிடா:
Fox Corp, Walt Disneyஇன் ESPN, Warner Bros Discovery ஆகிய நிறுவனங்கள் இவ்வாண்டின் பிற்பாதியில் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காகப் புதிய இணைய ஒளிபரப்புத் தளத்தை அறிமுகம் செய்யவுள்ளன.
தொலைக்காட்சி பார்க்காத இளையர்களை அந்தத் தளம் ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
National Football League, National Basketball League, Major League Baseball, FIFA World Cup ஆகியவற்றுடன் கல்லூரிப் போட்டிகளும் அதில் ஒளிபரப்பப்படும்.
புதிய இணைய ஒளிபரப்புத் தளத்திற்கு இன்னும் பெயர் சூடப்படவில்லை.
விளையாட்டுப் போட்டிகளுடன் ESPN, TNT, FS1 ஆகிய தொலைகாட்சி ஒளிவழிகளும் அதில் இருக்கும்.
Disney+, Hulu அல்லது Max-இடமிருந்து வாங்கும் தொகுப்பின் ஓர் அங்கமாக சந்தாதாரர்கள் அதனைப் பெறலாம்.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 8:11 pm
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 சென்னையில் தொடங்கியது
October 17, 2025, 12:02 pm
பீட் தலைவன் மாபெரும் டிஜே போட்டியில் டிஜே நேஷ் வெற்றி பெற்றார்: குணராஜ்
October 12, 2025, 10:55 am
அமெரிக்க நடிகை டயேன் கீட்டன் காலமானார்
October 10, 2025, 3:10 pm
சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும்: வெங்கட்பிரபு
October 6, 2025, 8:09 pm
``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்
October 4, 2025, 8:40 pm
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
October 4, 2025, 7:56 pm
இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த காந்தார இயக்குனர் ரிஷப் ஷெட்டி
October 3, 2025, 10:40 pm