நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி இன்று புக்கிட் ஜாலிலில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது 

கோலாலம்பூர்: 
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது 

இந்த இசை நிகழ்ச்சியை MALIK STREAMS GOLDS நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. 

இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களுக்காக புக்கிட் ஜாலில் அக்சியாத்தா அரங்கின் வாசல் திறக்கப்படும் நிலையில் இசை நிகழ்ச்சி இரவு வேளையில் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. 

பாடகர்கள் கார்த்திக், நரேஷ் ஐயர், திவாகர், சைந்தவி, மற்றும் பலர் ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். 

HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசை நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமாக நம்பிக்கை ஊடகம் விளங்குகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset