நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சிக்காக மலேசியா வந்தடைந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 

கோலாலம்பூர்: 

HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சிக்காக மலேசியா வந்தடைந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அவர்தம் குழுவினரையும் MALIK STREAMS நிறுவனத்தின் தோற்றுநரும் தலைவருமான டத்தோ அப்துல் மாலிக் மகிழ்ச்சியோடு வரவேற்றார். 

எதிர்வரும் ஜூலை 5ஆம் தேதி புக்கிட் ஜாலில் அக்சியாத்தா அரேனாவில் ஹாரிஸ் ஜெயராஜின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

இந்த இசை நிகழ்சசியை MS GOLD நிறுவனம் முதன்மை ஆதரவாளராக நடத்துகிறது. 

நம்பிக்கை ஊடகம் இந்த இசைநிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமாகும். ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சியின் இறுதி அத்தியாயமாக கருதப்படும் இந்த நிகழ்ச்சிக்கு இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset