நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் 7 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் மரணம்

ஈப்போ:

7 வாகனங்கள் உட்படுத்திய சாலை விபத்தில் இருவர் மரணமடைந்தனர்.

இந்த சம்பவம் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஈப்போவுக்கு அருகே நிகழ்ந்தது.

3 டிரெய்லர் லோரிகளும் 4 கார்களும் இந்த விபத்தில் சிக்கின.

குறிப்பாக சீனி, பழைய இரும்புகள் லோரிகள் மோதி விபத்துக்குள்ளாகின. அதனால் சாலை முழுவதும் சீனி கொட்டியது.

இந்த சம்பவத்தில் இருவர் மரணமடைந்தனர். அதில் லோரி ஓட்டுநரின் உடல் துண்டாக போனது.

மேலும் சீனி சாலையில் கொட்டியதால் நீண்ட நேர்த்திற்கு போக்குவரத்து நிலைக் குத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset