நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

E-Wallet, DuitNow QR குறியீடுகளைப் பயன்படுத்தி விரைவாகப் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகின்றது

பெட்டாலிங் ஜெயா: 

சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் E-Wallet, DuitNow செயலிகளின் உதவியால் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்வதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். மேலும், இதன் மூலம் விற்பனையையும் அதிகரிக்கலாம். 

வங்கிகள் வழக்கமாக வணிகர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் பணத்தைச் செலுத்தி விடுவதாகச் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

வணிகர்களின் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் பொருளாதாரத்தின் "பணத்தின் வேகத்தை" அதிகரிக்கவும் வங்கிகள் வணிகர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் பணம் செலுத்தி முடிக்க வேண்டும்.

வணிகர்களுக்குப் பணம் செலுத்துவதைத் தாமதப்படுத்த வங்கிகள் இனி பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை ஒரு காரணமாகப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

மின்-பணம் செலுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆட்டோமேஷனின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset