நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிநாட்டு சொத்துகள் இரகசியமல்ல: டாய்ம் மனைவி சாடல்

கோலாலம்பூர்:

வெளிநாட்டு சொத்துகளில் எந்தவொரு ரகசியமும் இல்லை என்று துன் டாய்ம் மனைவி நைமா காலிட் ஊடகங்களை சாடியுள்ளார்.

எனது கணவர் துன் டாய்ம் அரசியலுக்கு வருவதற்கு முன்பே வணிகத்தில் ஈடுப்பட்டிருந்தார்.

குறிப்பாக பல முதலீட்டுகளையும் அவர் செய்துள்ளார்.

அதனால் வெளிநாட்டு சொத்துக்களின் உரிமையை நாங்கள் ஒருபோதும் மறைக்கவில்லை.

ஆகையால் இது தொடர்பாக வெளிவந்த ஊடக செய்திகளில் எந்தவொரு உண்மையும் இல்லை.

ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது அதை ஆராய்ந்து வெளியிட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset