நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இடைவிடாமல் 227 மணிநேரம் சமைத்த சமையல் கலை நிபுணர் உலக சாதனை படைக்கவுள்ளார் 

அக்கிரா: 

இடைவிடாமல் 227 மணிநேரம் சமையல் செய்த கானா நாட்டைச் சேர்ந்த சமையல் கலை நியுணர் ஃபைலத்து அப்துல் ரசாக் உலக சாதனை படைக்கவுள்ளார். 

கானா நாட்டிற்கு இந்த உலக சாதனையானது பெருமையைத் தேடி தரும் என்று அவர் குறிப்பிட்டார். 

சவாலான போட்டியாக இருந்தாலும் அதனை கடந்து செல்ல வேண்டும் என்று எங்கள் குழுவினரின் இலக்காகும் என்று அவர் தெரிவித்தார். 

கானா நாட்டின் துணை அதிபர் மஹாமுடு பாவுமியா மற்றும் இதர பிரமுகர்கள் ஃபைலத்து அப்துல் ரசாக் மற்றும் அவர் குழுவினரின் முயற்சிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து கொண்டார். 

அவர்களின் இடைவிடாத சமையல் நடவடிக்கை தொடர்பாக கின்னஸ் உலக சாதனை தரப்புக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset