நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலையில் மோதிக் கொண்ட யானைகள்: வைரலாகும் வீடியோ பதிவு

குவா மூசாங்:

சாலையில் இரு யானைகள் மோதிக் கொண்ட வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

கிளந்தான் ஜெலியில் இருந்து குவா மூசாங் செல்லும் சாலையில் யானைகள் கூட்டமாக சென்றுள்ளது.

இதில் இரு யானைகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதனால் வாகனமோட்டிகள் அச்சலையை கடந்து செல்ல முடியவில்லை.

அச்சாலையில் மோசமான வாகன நெரிசலும் ஏற்பட்டது.

இச்சம்பவம் அடங்கிய வீடியோ பதிவுகளை வாகனமோட்டி ஒருவர் வெளியிட்டுள்ளார்.

அது தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset