நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹாடி அவாங்கைக் காண பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஐ.ஜே.என் வந்தடைந்தார் 

பெட்டாலிங் ஜெயா:

பாஸ் கட்சியின் தேசிய தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங், அன்வாரின் முன்னாள் ஆலோசகர் ஸியாவ்டின் சர்தார் ஆகியோரைச் சந்திப்பதற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய இருதய கழகமான ஐ.ஜே.என்-ஐ வந்தடைந்தார். 

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஐ.ஜே.என் க்குச் சென்றார். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால் பிரதமரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

சிகிச்சைப் பெற்று வரும் இருவரும் நலமுடன் இல்லம் திரும்ப வேண்டும் என்று அன்வார் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset