நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் கெஅடிலான் உயர்மட்ட பதவியிலிருந்து  சிவராசா நீக்கம்

ஷாஆலம்:

சிலாங்கூர் கெஅடிலான் உயர்மட்ட பதவியிலிருந்து சிவராசா நீக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுங்கைபூலோ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான் அவர் மாநிலத்தில் உறுப்பினராக மட்டுமே உள்ளார்.

சிவராசா இதற்கு முன் சிலாங்கூர் மாநில கெஅடிலான் உதவித் தலைவராக பதவி வகித்தார்.

போர்ஹான் அமான் ஷா, ஹீ லோய் சியான், ரோட்சியா இஸ்மாயில் ஆகியோர் உதவித் தலைவராக பதவி வகித்து வருகின்றனர்.

சிவராசா நீக்கப்பட்டதை தொடர்ந்து அப்பதவிக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset