நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யூஎஸ் பீட்சா நிறுவனம் பெயரை மாற்ற முடிவு

கோலாலம்பூர்:

யூஎஸ் பீட்சா நிறுவனம் தமது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான பாலஸ்தீனத்தில் பொது மக்கள் பலியாகி வருகின்றனர்.

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் பாலஸ்தீன மக்களுக்கு மலேசிய மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் இஸ்ரேல் தொடர்புடைய நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த புறக்கணிப்பு பொருட்கள் பட்டியலில் யூஎஸ் பீட்சாவும் இணைக்கப்பட்டுள்ளது.

பலர் இந்நிறுவனத்திற்கு எதிராக கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகிறனர்.

இதனால் யூஎஸ் பீட்சா நிறுவனம் தமது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset