நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மொக்தார் டஹாரியின் கோல் சாதனையை  ரொமேலு லுகாகு நெருங்குகிறார்

புரூசெல்ஸ் :

மொக்தார் டஹாரியின் கோல் சாதனையை பெல்ஜியம் ஆட்டக்காரர் ரொமேலு லுகாகு நெருங்கி வருகிறார்.

யூரோ தகுதி சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் அஜர்பைஜான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பெல்ஜியம் அணியின் வெற்றிக்காக ரொமேலு லுகாகு நான்கு கோல்களை அடித்தார்.

இதன் மூலம் அனைத்துலக கால்பந்து அரங்கில் ரொமேலு லுகாகு பதிவு செய்த கோல்களின் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையி மறைந்த தேசிய கால்பந்து ஜாம்பவான் மொக்தார் டஹாரியின் கோல் சாதனையை அவர் நெருங்கியுள்ளார்.

அனைத்துலக அரங்கில் மொக்தார் டஹாரி 89 கோல்களை அடித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset