நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது மென்செஸ்டர் யுனைடெட் அணி: அரையிறுதியில் பிபால்வோவை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது 

மென்செஸ்டர்; 

ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டத்திற்குள் இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட் அணி நுழைந்தது 

இன்று அதிகாலையில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணி, ஸ்பெயின் நாட்டின் அட்லெதிக் பில்பாவோ அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது 

ஆக, 7-1 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் மென்செஸ்டர் யுனைடெட் அணி இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது 

ஐரோப்பிய லீக் கிண்ண இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட், டொட்டென்ஹம் அணிகள் மோதுகின்றன.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset