செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
மிலான்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு இந்தர்மிலான் அணியினர் முன்னேறி உள்ளனர்.
காய்சாபே மெசா அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் இந்தர்மிலான் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் இந்தர்மிலான் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மிலான் அணியின் வெற்றி கோல்களை லாவ்தாரோ மார்டினெஸ், ஹேகன் கால்ஹனோக்லு, பிரான்செஸ்கோ அசெர்பி, டேவிட் ஃப்ராட்டேசி ஆகியோர் அடித்தனர்.
இரு ஆட்டங்களின் முடிவில் 7-6 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்தர்மிலான் அணியினர் ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 9:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 21, 2026, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: வெற்றிக்காக தத்தளிக்கும் மென்செஸ்டர் யுனைடெட்
September 21, 2026, 8:45 am
சிங்கப்பூருக்காக ஆசிய விளையாட்டில் களம் காணும் 19 வயது சீர்காழி இளம் வீரர் முஹம்மது ஜாஹித்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
எனக்கு முடிவே கிடையாது: ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி
September 19, 2026, 9:21 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அதிர்ச்சி
September 18, 2026, 9:36 am
இந்தர்மியாமி அணிக்காக 100ஆவது கோல்: 48ஆவது கிண்ணத்தை வென்று லியோனல் மெஸ்ஸி உலக சாதனை
September 18, 2026, 9:34 am
