நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண 2ஆம் கட்ட அரையிறுதி ஆட்டம்: இந்தர் மிலான், பார்சிலோனா மோதல் 

ரோம்: 

ஐரோப்பிய சாம்பியஸ் லீக் கிண்ண 2ஆம் கட்ட அரையிறுதி ஆட்டங்கள் இவ்வாரம் நடைபெறுகிறது. 

அவ்வகையில் மலேசியா நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு INTER MILLAN, BARCELONA அணிகள் மோதுகின்றன. இவ்வாட்டம் இத்தாலியின் SAN SIRO அரங்கில் நடைபெறவுள்ளது. 

மற்றொரு ஆட்டம் வியாழக்கிழமை அதிகாலையில் நடைபெறுகிறது. இவ்வாட்டத்தில் PSG, ARSENAL அணிகள் விளையாடுகின்றன. 

முதல்கட்ட ஆட்டத்தில் BARCELONA, INTERMILLAN அணிகள் 3-3 என்ற கோல் எண்ணிக்கை நிறைவு பெற்றது. இறுதியாட்டத்திற்குத் தேர்வாக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்று சொல்லப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset