
செய்திகள் விளையாட்டு
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
ரியோ டி ஜெனிரோ:
கால்பந்து வீரர் ஆண்டனியின் சவாலை ஏற்று எளிதாக செய்து முடித்த நெய்மரின் விடியோ வைரலாகி வருகிறது.
பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர்களான ஆண்டன, நெய்மர் கால்பந்து உலகில் மிகவும் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள்.
ஆண்டனி தற்போது ரியல் பெதிஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
சவூதி லீக்கில் இருந்து வெளியேறிய நெய்மர் தனது சிறுவயது கிளப்பான சந்தோஷில் சமீபத்தில் இணைந்தார்.
இந்நிலையில், பூமா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளது.
அதில் ஆண்டனி தன்னிடம் காற்றில் வரும் பந்தினை லாவகமாக காலில் தடுத்து காற்றிலேயே பாஸ் செய்வார்.
இந்த விடியோவைப் பார்த்த நெய்மர் இதெல்லாம் பெரிய விஷயமா என எளிதாக செய்து முடிப்பார். இந்த விடியோ வைரலாகி வருகிறது.
கால்பந்து உலகின் முடிசூடா இளவரசன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நெய்மருக்கு காயங்கள் மட்டும் இல்லையெனில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பார் என அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am
ஜெர்மன் பண்டஸ்லீகா காற்பந்து போட்டி: 34ஆவது முறையாக கிண்ணத்தை வென்ற பாயன் மியூனிக்
May 5, 2025, 8:57 am