செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் தோல்வி கண்டனர்.
அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் லித்திஹாட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் அல் லித்திஹாட் அணியிடம் தோல்வி கண்டனர்.
அல் லித்திஹாட் அணியின் வெற்றி கோல்களை கரிம் பென்சிமா, என்கோலே கன்தே, ஹௌஸெம் ஆவர் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் 5-3 என்ற கோல் கணக்கில் அல் ரீத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 3:20 pm
FIFA செயலாக்க செலவில் RM392 மில்லியன் குறைப்பு
March 12, 2026, 10:07 am
சுவிட்சர்லாந்து பூப்பந்து போட்டியில் மலேசியா தோல்வி: முதல் சுற்றிலேயே லீ ஸீ ஜியா வெளியேற்றம்
March 12, 2026, 8:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 12, 2026, 8:46 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
March 11, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
March 11, 2026, 10:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் தோல்வி
March 10, 2026, 4:20 pm
“சில நேரங்களில் தலைவர் தன் சொந்த பணத்தையே செலவிட வேண்டியுள்ளது”: சுபஹான்
March 10, 2026, 9:48 am
899ஆவது கோலை அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 10, 2026, 9:45 am
