நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அமெரிக்க எம்.எல்.எஸ் லீக் கிண்ணம்: இந்தர் மியாமி 1-4 மின்னெசொட்டா யுனைடெட் 

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் எம்.எல்.எஸ் லீக் கிண்ண ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன. 

இதில் முன்னணி அணியாக விளங்கும் INTER MIAMI அணி மின்னெசொட்டா யுனைடெட் அணியிடம் 1-4 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது 

இதனால் தாக்குதல் ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான INTER MIAMI அணியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

INTER MIAMI அணியின் அனைத்து போட்டி ஆட்டங்களிலும் நான்காவது தோல்வியைத் தழுவியுள்ளது. 

INTER MIAMI இன் மோசமான ஆட்டத்தினால் பெரும் தோல்வி அடைந்ததாக அவ்வணியின் நிர்வாகியான JAVIER MASCHERANO ஒப்புக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset