
செய்திகள் விளையாட்டு
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
ரோம்:
இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்து போட்டியில் ஏசிமிலான் அணியினர் வெற்றி பெற்றனர்.
லூய்கி பெராய்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஏசிமிலான் அணியினர் ஜெனோஹா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏசிமிலான் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெனோஹா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஏசிமிலான் அணியின் வெற்றி கோல்களை ரஃபேல் லியோவும் எதிரணி ஆட்டக்காரர் மோர்டன் ஃப்ரெண்ட்ரப்பும் அடித்தார்.
லா லீகா கால்பந்து போட்டியில் ஜிரோனா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 28, 2025, 10:22 am
மென்செஸ்டர் யுனைடெட் - ஆசியான் ஆல் ஸ்டார் அணிகள் மோதும் ஆட்டம் இன்று புக்கிட் ஜாலி...
May 27, 2025, 5:18 pm
மென்செஸ்டர் யுனைடெட் சாம்பியன் லீக்கிற்கு தகுதி பெறாமல் இருப்பதிலும் ஒரு நன்மை உள்...
May 27, 2025, 11:20 am
லிவர்பூல் ரசிகர்கள் மீது கார் மோதியதில் 47 பேர் காயம்
May 27, 2025, 11:11 am
அல் நசர் அணியை விட்டு வெளியேறுகிறார் தாக்குதல் ஆட்டக்காரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ
May 27, 2025, 8:49 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி தோல்வி
May 27, 2025, 8:45 am
ஆசியான் ஆல்-ஸ்டார் அணியை எதிர்கொள்ள மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் கோலாலம்பூர் வந...
May 26, 2025, 4:15 pm
சிலாங்கூர் கோஜூ காய் கராத்தே போட்டியில் 250 போட்டியாளர்கள் பங்கேற்றனர்: சென்சே பிர...
May 26, 2025, 10:10 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
May 26, 2025, 9:57 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தைக் கைப்பாற்றியது லிவர்பூல்
May 25, 2025, 5:32 pm