நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீனத்துக்கு நிவாரண உதவி கோரிய ஐ.நா. தீர்மானம் தோல்வி

நியூயார்க்:

காசாவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள மனிதாபிமான உதவிகளை உடனடியாக அளிக்க நடவடிக்கை கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரேஸில் கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

மொத்தம் 15 நாடுகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 12 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தும் தீர்மானம் தோல்வி அடைந்தது.

The UN Security Council Fails to Agree on a Lifesaving Humanitarian Pause  in Gaza - PassBlue

அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை வைத்து தீர்மானத்தை தோல்வியடையச் செய்தது. ரஷியா, பிரிட்டன் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset