நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் 10 கி.மீ.க்கு ஒரு கேமரா

புது டெல்லி:

தேசிய நெடுஞ்சாலைகளில் 10 கி.மீ. இடைவெளியில் வாகன வேகத்தை  கணக்கிட்டு தானாக அபராதம் விதிக்கும் புதிய விஐடிஇஎஸ் கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக NHAI தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக NHAI வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய நெடுஞ்சாலைகளில் மற்றும் விரைவுச் சாலைகளில் சாலைப் பாதுகாப்புக்கும், போக்குவரத்து விதிமுறைகளை டிஜிட்டல் வழியில் அமல்படுத்த முக்கியத்துவம் கொடுக்க அதிநவீன கேராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இது இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணிப்பது, தலைக்கவசம், சீட்பெல்ட் அணியாதது, தவறான திசையில் பயணிப்பது, நெடுஞ்சாலையில் சுற்றித் திறியும் கால்நடைகளைக் கண்டறிதல், சாலையை பாதசாரிகள் கடப்பது உள்ளிட்ட 14 நிகழ்வுகளை காணொலி வாயிலாக இந்த கேமராக்கள் மூலம் துல்லியமாக பார்த்துவிடலாம்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset