நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் ஒரே பாலின திருமணம் செல்லாது: உச்சநீதிமன்றம்

புது டெல்லி:

ஒரே பாலின திருமணங்கள் இந்தியாவில் செல்லாது அதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவருவதை  நாடாளுமன்றத்தான் முடிவு செய்ய வேண்டும் என்றது உச்சநீதிமன்றம்.

அதேநேரத்தில் ஒரே பாலினத்தவர்களுக்கு சமூகத்தில் சம உரிமை அளித்து, பாகுபாடுகளைக் களைந்து, சமூகப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இதுகுறித்து ஒன்றிய, மாநில அரசுகள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திருமண பந்தம் என்பது நிலையானது அல்ல; மாறுதலுக்கு உட்பட்டது என்பதால் ஒரே பாலினத்தவர்கள் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒரே பாலின தம்பதியால் குழந்தைகளைத் தத்தெடுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset