நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது- படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

சென்னை: 

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக SEVENTH SCREEN STUDIO  தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாதுகாப்பு மற்றும் டிக்கெட் தேவைகளின் அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் இருந்தாலும் படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், எந்தவொரு அரசியல் காரணங்களினாலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படவில்லை என்று திட்டவட்டமாக குறிப்பிட்டது. 

லியோ திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset