நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தின் முதல் பார்வை வெளியானது 

சென்னை: 

தமிழ்ச்சினிமாவின் தனிக்கென ஒரு பாதையை அமைத்து வலிமையான படங்களைக் கொடுக்கும் படைப்பாளியான இயக்குநர் பாலாவின் புதிய படமான வணங்கான் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது. 

இயக்குநர் பாலா இயுக்கும் இந்த படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முதன்மையான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

V HOUSE PRODUCTIONS நிறுவனத்தை சேர்ந்த சுரேஷ் காமாட்சி படத்தை தயாரிக்கிறார். அவர்களுடன் BSTUDIOS நிறுவனமும் இணைந்து வணங்கான் படத்தை தயாரிக்கிறது. 

வணங்கான் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset