நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் ஜெயம்ரவி நடிக்கும்  பிரதர்  படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது 

சென்னை: 

நடிகர் ஜெயம்ரவி நடிக்கும் பிரதர் படத்தின் முதல் பார்வை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. 

நடிகர் ஜெயம்ரவியுடன் நடிகை பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். 

இந்த படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை SCREEN SCENE நிறுவனம் தயாரிக்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset