நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜி20 மாநாட்டில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்சேஸ் கலந்துக்கொள்ளமாட்டார் 

புதுடில்லி: 

ஜி20 உச்சநிலை மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சன்சேஸ் கலந்துக்கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று உறுதியானதால் அவர் கலந்துக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று அந்நாட்டு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. 

இந்நிலையில், அவருக்குப் பதிலாக ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதியாக அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் பங்கேற்பார் என்றும் ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset